கவிதை

உனக்குள்ளே ....
நான் இருப்பது உனக்கு தெரியும் வரை .......
எந்தன் கவிதைகள் அனைத்தும் ....
உனக்கு வெறும் வார்த்தைகளின் விளையாட்டு தானடி .........

எழுதியவர் : ஜெகன் (17-Dec-13, 11:22 am)
சேர்த்தது : Jegan
Tanglish : kavithai
பார்வை : 75

மேலே