போலி பக்தி

மனதெல்லாம்
தூய்மை துருப்பிடித்திருக்க
உருப்படத் தெரிந்தவர்க்கு
ஆனந்த வாழக்கை.
ஆன்மீக ஆடை
பாதுகாப்பு கவசம்
உண்மை வெளிப்படும் வரை

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (17-Dec-13, 1:38 pm)
Tanglish : poli pakthi
பார்வை : 203

மேலே