இதயக் கடை

அன்பு இலவசம்
என் இதயக் கடையில்...

வேலை ஆட்கள் இல்லை
என் இதயக் கடையில்...

விலையும் இல்லை
என் இதயக் கடையில்...

டன் கணக்கில் கொண்டுசெல்லுங்கள் - அன்பை
என் இதயக் கடையிலிருந்து...

என் இதயக் கடை - என்றும்
இலவசக் கடை.

எழுதியவர் : Karthika (17-Dec-13, 3:35 pm)
சேர்த்தது : Jeevalatha
Tanglish : idhayak kadai
பார்வை : 71

மேலே