கவலை

காலில் செருப்பு இல்லையே
என்று கவலைப்பட்ட
நான்
கவலைப்பட்டேன்
காலில்லா ஒருவனைக் கண்டபோது...

எழுதியவர் : மதுராதேவி (18-Dec-13, 10:43 pm)
சேர்த்தது : மதுராதேவி
Tanglish : kavalai
பார்வை : 197

மேலே