விடாமுயற்சி
விடாமுயற்சியில்
வியர்வையை சிந்தி
உழைத்தேன்
பாராட்ட இங்கு யாருமே இல்லை....
-சிலந்தி...
விடாமுயற்சியில்
வியர்வையை சிந்தி
உழைத்தேன்
பாராட்ட இங்கு யாருமே இல்லை....
-சிலந்தி...