நகைச் சுவை

நகைச்சுவைன்னு சொல்றாங்களே அப்படின்ன என்ன? நகையப் போயி எப்படிஅய்யா சுவைக்கிறது?

நகைய அணிஞ்சு சந்தோஷப்படறாங்களே அதுதாங்க நகையைச் சுவைக்கிறது. மேலே உள்ள படத்தைப் பாருங்க சுவை முகத்துலெ தெரியுது

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (19-Dec-13, 12:39 am)
பார்வை : 387

சிறந்த நகைச்சுவைகள்

மேலே