உன்னை

உன்னை
தூரத்தில் பார்க்கும் சில
நொடிக்காக ,
உன் விட்டருகே
யாரோ
ஒருவனைப்போல்
காத்துக்கொண்டிருந்தேன்

எழுதியவர் : கோபி‬ (19-Dec-13, 7:15 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : unnai
பார்வை : 75

மேலே