உறுதி

புகழ் கண்டாயெனில்
தலைக்கிடல் வேண்டா
தோல்வி கொண்டாயெனினும்
உள்ளத்திற்கிட வேண்டா ...

இகழ் கொண்டாயெனில்
மன்னிக்க வேண்டு
இடும்பு கண்டாயெனினும்
மறந்திருக்க வேண்டு
- சு. சுடலைமணி

எழுதியவர் : சு. சுடலைமணி (20-Dec-13, 11:42 am)
Tanglish : uruthi
பார்வை : 64

மேலே