குற்றமும் சட்டமும்

குற்றங்கள் குறையவும் இல்லை
குற்றங்கள் குறைக்கப்படவும் இல்லை -- இங்கு
குற்றங்களே சட்டங்கள் ஆயின!

சட்டங்கள் திருத்தவும் இல்லை
சட்டங்கள் திருத்தப்படவும் இல்லை -- இங்கு
சட்டங்களே குற்றங்கள் ஆயின!

எழுதியவர் : அலெக்சாண்டர் (22-Dec-13, 12:48 am)
பார்வை : 76

மேலே