ஆதலால் பக்தி செய்வோம்

ஆண்டவன் அகத்தில் நுழைந்தால்
அகர் பத்தி வாசம் நமது ஸ்வாசம்.....!
ஆங்கார இன்னல்கள் வஞ்சம்...........!
அனைத்தும் ஆகுமே துவம்சம்.........!
ஆனந்தித்தே தழைக்கும் வம்சம்.......!
ஆதலால் பக்தி செய்வோம்....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (22-Dec-13, 1:41 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 65

மேலே