வெற்றி எப்படிக் கிடைக்கிறது
![](https://eluthu.com/images/loading.gif)
எண்ணையும் விளக்கும்
எழிலாய் உதவுவதால்தானே தவிர
திரியால் மட்டும் தீபம் அல்ல...
இறைவனும் அனைவரும்....
இதயத்தால் ஆசிர்வத்திப்பதால்தானே தவிர
வெற்றி என்பது உன்னால் மட்டும் அல்ல....!
எண்ணையும் விளக்கும்
எழிலாய் உதவுவதால்தானே தவிர
திரியால் மட்டும் தீபம் அல்ல...
இறைவனும் அனைவரும்....
இதயத்தால் ஆசிர்வத்திப்பதால்தானே தவிர
வெற்றி என்பது உன்னால் மட்டும் அல்ல....!