உதட்டுச் சாயம்

வேண்டாமடி இந்த உதட்டுச் சாயம்....
உன் உதட்டுக்கும் நல்லது இல்லை...
என் கன்னங்களுக்கும் ஒத்துக்கொள்ள வில்லை..!

எழுதியவர் : ஜெகன் (23-Dec-13, 5:44 pm)
பார்வை : 107

மேலே