பெண்ணே பிரம்மனும் கவிஞன் ஆனான்

பெண்ணே

உன்னை கண்டால்
காற்றும் உன் கை கோர்க்கும்......

நிலாவும் பொறாமை கொண்டு விண்ணில் மறையும்......

அந்த சூரியனும் சுட்டெரிவான்......

இடியோ முல்லை கொடிபோல் வளையும்......

மழையோ உன் மீது காதல் கொள்ளும்.......

அந்த ஆகாயமும் உனக்கு குடைபோல் விரியும்......

பிரம்மனின் படைப்பே.....

நீ இயற்கை வரைந்த ஓவியமா?

இல்லை....கவிஞனே கண்டிடாத காவியமா....

அந்த பிரம்மனும்
கவிஞன் ஆனான் உன்னை
படைத்ததால் என்னவோ.....

♪♪♪♪ஆனந்த்.....

எழுதியவர் : ஆனந்த் (24-Dec-13, 11:18 pm)
பார்வை : 180

மேலே