நான்

தெருமுனை நாயோ நான்.....
ஊர் தூங்கினாலும் நான் தூங்கவில்லை.....!!!!

கடிகாரத்தின் முள்ளோ நான்......
ஓடிகொண்டே இருந்தாலும் சேரும் இடம் விளங்கவில்லை....!!!!

எழுதியவர் : நிவேதா (24-Dec-13, 11:01 pm)
Tanglish : nan
பார்வை : 112

மேலே