இதயத்தோடு இணைந்த விரல்
உறவுகளிடம் உடைத்து நொறுக்கப்பட்ட - என் இதயம்
உணர்ந்த எண்ணங்களை
முகம் தெரியா உறவுகளிடம் - என் விரல்கள்
மௌனமாய் உரக்க சொல்ல
பாதை அமைக்கிறேன் என் இதயமும் பாதமும் பயணம் செய்ய
வழி இல்லா இடத்தில்
உறவுகளிடம் உடைத்து நொறுக்கப்பட்ட - என் இதயம்
உணர்ந்த எண்ணங்களை
முகம் தெரியா உறவுகளிடம் - என் விரல்கள்
மௌனமாய் உரக்க சொல்ல
பாதை அமைக்கிறேன் என் இதயமும் பாதமும் பயணம் செய்ய
வழி இல்லா இடத்தில்