கனவுகள்

எத்தனையோ கனவுகளில்... கற்பனைகளில் நீயும் நானும் 
வாழ்ந்த காலங்கள்... நினைத்துப் பார்க்கிறேன்
 பசுமரத்தாணி போல் நெஞ்சத்தில் பதிவுகள்...
 ஒருவரை ஒருவர் பார்க்காத நாட்களில் 
உறங்க மறுத்தும் கண்ணீர் சிந்தியும் என்
மனம் வாடுகிறதே, அன்பே
ஆயிரம் உறவுகள் அருகிலிருந்தும்
நீயின்றி நான் அனாதை தான் ..!!!
-இப்படிக்கு பார்தீ ..!!!

எழுதியவர் : பார்த்தீபன் (26-Dec-13, 9:05 am)
சேர்த்தது : partheepan
பார்வை : 148

மேலே