விழிகள்

மூடியும் திறந்தும்,
ஓயாமல் இந்த உலகை காண்பித்து,
ஓய்ந்து இரவில் உறங்கும் நம் விழிகளும்,
உழைப்பாளர்கள் தான் !

எழுதியவர் : பார்த்தசாரதி கி. (26-Dec-13, 7:38 pm)
Tanglish : vizhikal
பார்வை : 4095

மேலே