kavithai

" நான் அன்பு வைத்தவள் நீ...
" கொடுக்க நினைக்கும் அத்தனையும் ...
" அதிராமல் ஏற்கிறேன் என்பதற்காக...
" அழிவையும் தந்துவிட எண்ணுகிறாயே?
" அது உனக்கும் வலிக்கும் என்று....
" உணரவில்லையா அன்பே!!!
" நான் அன்பு வைத்தவள் நீ...
" கொடுக்க நினைக்கும் அத்தனையும் ...
" அதிராமல் ஏற்கிறேன் என்பதற்காக...
" அழிவையும் தந்துவிட எண்ணுகிறாயே?
" அது உனக்கும் வலிக்கும் என்று....
" உணரவில்லையா அன்பே!!!