பிரியும் வரை
என்னிடமிருந்து அவளை
பிரிக்க நினைத்தும் பிரிக்க முடியவில்லை
இனிமேலும் பிரிய போவதில்லை....
என்னுயிர் என் உடல்விட்டு பிரியும் வரை....
என்னிடமிருந்து அவளை
பிரிக்க நினைத்தும் பிரிக்க முடியவில்லை
இனிமேலும் பிரிய போவதில்லை....
என்னுயிர் என் உடல்விட்டு பிரியும் வரை....