kulanthai
என் வாழ்க்கையில் நடந்த உண்மையான விஷயம்
என் தங்கை சிறுவயதில் இருந்தபோது கதை வேண்டும் என்று கேட்டாள்.நான் சொன்ன கதை இது.
ஒரு ஊருல ஒரு சிங்கம் இருந்தது. அது ரொம்ப
கர்வம் உடையது.ஒரு நாள் ஒரு முயலை கூப்பிட்டு
என் வாயில நாற்றம் அடிக்குதான்னு கேட்டுச்சாம்.
உடனே முயல் ஆமாம் என்றதாம். சிங்கம் அதை அடித்து கொன்றதாம். அடுத்து ஒரு மான்னிடம் அதே கேள்வியை கேட்டுச்சாம்.மானோ இல்லை என்று சொன்னதாம். பொய்யா சொல்லுற என்று கேட்டு மானையும் கொன்றதாம் . அடுத்து ஒரு நரிகிட்ட கேட்ட பொழுது எனக்கு ஜலதோஷம் என்னால் சொல்ல முடியலை என்றதாம். சிங்கமும் அதை நம்பி விட்டுருச்சாம்.

