RAHMATHOOLLAH M - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : RAHMATHOOLLAH M |
இடம் | : |
பிறந்த தேதி | : 10-May-1968 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 206 |
புள்ளி | : 8 |
அம்மாவின் இறுதி பயணம்
அகவை 68-ல் அலை தழுவும் ஆசானின் காலடியில் சரணடைந்தாயோ..
ஆண்டது போதுமென்று ஆண்டவன் அழைத்தானோ!!
இங்கு போட்டது போட்டபடி கிடக்கையிலே உனைக் காண அவனுக்கென்ன அவசரமோ??
ஈரிலைகள் உதிர்ந்ததாலே இச்சாதாரிகள் கொட்டம் தொடங்கிடுமே!!
உலகமே உனக்காக அழுதிருக்க உன் மேனியிலே சொட்டு உண்மை கண்ணீர் விழவில்லையே - உன் மக்களின்
ஊற்றெடுத்த கண்ணீர் கடலோடு சங்கமித்து அலையாய் வந்துனைத் தழுவும்
எல்லையில்லா உன் அன்பின் விலை தான் உன் இறுதி பயணத்தின் மக்கள் வெள்ளம்
ஏனெடுத்தாய் இந்த அவதாரம் ஏற்றுக்கொள்ளாது எங்கள் மனம்
ஐயமில்லா உனதாட்சியில் - எங்கள் மனதில்
ஒளியாய் - ஒளி சிந
கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அழகிரியை நீக்கி விடுவேன் என்ற கருணாநிதியின் கருத்து பற்றி.
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷேவை எதிர்க்கும் வை கோ குஜராத்தில் முஸ்லிம்களை கொன்று குவித்த மோடியுடன் கூட்டணி சேர்ந்து இரட்டை வேஷம் போடுவது ஏன்?..எங்கள் அபிமான வை கோ நல்ல முடிவு எடுப்பாரா?..
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
சமூக அக்கறை கொண்டவர்கள் ஆம் ஆத்மியில் இணையுங்கள்..
நாட்டை தூய்மைபடுத்த ஆம் ஆத்மியை பயன்படுத்தி கொள்ளுங்கள்..
இந்தியாவில் முதல் மாநிலமாக டெல்லியில் ஆட்சியில் மாற்றம் வந்துருச்சு. நம் தமிழகத்தில் கேஜிர்வால் போல் ஆயிரம் பேர் இருந்தாலும் டெல்லி மக்களை போல் 20 கோடியில் யாருமில்லையே ஏன் ?
விலைவாசியை குறைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் ? கொஞ்சம் யோசிங்க .....