கல்
பெண்களின் இதயம்
கல் என்றார்கள்
அனல் நானோ
இக் கல்லை
கடவுளாய் வழிபடுவேன்
என்றாவது ஒரு நாள்
என் கடவுள்
எனக்கு காதல் வரம் தரும் .................
பெண்களின் இதயம்
கல் என்றார்கள்
அனல் நானோ
இக் கல்லை
கடவுளாய் வழிபடுவேன்
என்றாவது ஒரு நாள்
என் கடவுள்
எனக்கு காதல் வரம் தரும் .................