+கலக்கத்தில் 2013+

புது வருடத்தை வரவேற்கும் மானிடர்களே!
என்னையும் கொஞ்சம் நினைச்சு பாருங்க..
எனக்கும் உங்க நன்றிய‌ சொல்லுங்க..
போன வருசம் நானும் வரும்போது
ரொம்ப ஜாலியா தான் இருந்துச்சு!
இப்போது விடை பெரும் போது
கண்ணீருடன் நான்!
கும்மாளமாய் நீ!
உன் வயதில் ஒன்று ஏறியது அறியாமல்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (31-Dec-13, 8:30 pm)
பார்வை : 116

சிறந்த நகைச்சுவைகள்

மேலே