புத்தாண்டு

நாட்கள் கழிந்தன...
நியாபகங்கள் தங்கின...
விடியும் வரை இந்த இரவு நம்மோடு
விடிந்தபின் திரும்பாது இந்த இரவின் குளிர்
காதல், நட்பு, இயற்கை அனைத்தும்
நமக்காக இந்த புந்தாண்டிலும் தொடரும்............
புத்தாண்டை வரவேற்போம் புது வாழ்வை மகிழ்ச்சியாய் வாழ்த்திடுவோம்..........
இந்த புத்தாண்டில் எல்லா வளங்களும் பெற்று வாழ்க்கை எனும் வாகனத்தை சீராக செலுத்துவோம்...........
என் இனிய தோழர் தோழிகள் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.........