மாண்புமிகு அம்மாவிற்கு
மாண்புமிகு அம்மயார் அவர்களுக்கு...
அன்புடன் யானைகள் எழுதிகொள்வது...
நிம்மதியாக வாழ்ந்துவரும் எங்களை ஒன்றாக கூட்டி புத்துணர்வு முகாம் என்ற பெயரில் அநியாயத்துக்கு இம்சை செய்வதை விட்டுட்டு கோமாரி எனும் கொடும் நோயால் தமிழகம் முழுவதும் உயிரிழந்துவரும்எங்கள் சகோதரர்களான பசுக்களுக்கு வேண்டிய சிகிச்சிகளையும்மருந்துகளையும் கொடுத்து அவர்களையும் அவர்களை நம்பி வாழும் ஏழை விவசாய மக்களையும் காப்பாற்றவேண்டும் என பணிவன்போடு கேட்டுகொள்கிறோம்...
இப்படிக்கு
யானைகள்.
யானைகள் புத்துணர்வு முகாம்

