விடுதலை ஆர்பரிப்பு
பத்து மாத கருவறையில்
இருந்து விடுதலை பெற்ற
ஆரவார ஆர்பரிப்போ,
இந்த புதிதாய் பிறந்த
குழந்தையின் அழுகை !
பத்து மாத கருவறையில்
இருந்து விடுதலை பெற்ற
ஆரவார ஆர்பரிப்போ,
இந்த புதிதாய் பிறந்த
குழந்தையின் அழுகை !