காதல் பாடம்

உன்னை காதலித்ததால் தான்
காதலில் தேர்ச்சி பெற்று
அதிக மதிப்பெண் பெற்றுவிட்டேன்........
என் காதல் ஆசிரியர் ஆனா உனக்கு
நன் என்ன சமர்ப்பணம் செய்வேனோ .....

எழுதியவர் : கீர்த்திஹரி (4-Jan-14, 10:52 pm)
Tanglish : kaadhal paadam
பார்வை : 106

மேலே