காதல் வார்த்தைகள்..

காற்றில் கரைந்து போய்க்
கொண்டிருக்கிறது
நீ என்னுடன் பேசிய
காதல் வார்த்தைகள்.......!!!

எழுதியவர் : (3-Feb-11, 11:13 pm)
சேர்த்தது : renga
Tanglish : kaadhal varthaigal
பார்வை : 1239

மேலே