ஆண்களே

நீங்கள் ஒரு சிங்கம் மாதிரி..
நீங்கள் இந்த உலகத்தை ஆளப்பிறந்தவர்கள் ....
இந்த உலகிலேயே மிகவும் பலம் வாய்ந்தவர்கள்....
பார்வையாலேயே மிரட்டும் வித்தை அறிந்தவர்கள்....
எதையும் செய்யும் சுதந்திரம் மிக்கவர்கள்....
யாராக இருந்தாலும் உங்களுக்கு கீழேதான்...
அனைவரும் விரும்பும் பாசக்கார மனிதர்....
எப்போதும் ஜென்டில்மேன் நீங்கள்...
நினைத்ததை முடிக்கும் வல்லமை படைத்தவர்....
உங்களுக்கு கோபம் வந்தால் நாடு தாங்காது...
மொத்தத்தில் உங்களை கண்டால் நாடே அதிரும்...
என்னதான் நாட்டையே நடுங்க வைக்கும் சிங்கமாக இருந்தாலும்,
:
:
:
:
:
:
:
:
:
:
உங்கள் வீட்டை பொறுத்தவரை நீங்கள் ஒரு காமெடி பீஸ்தான்.(இங்க மட்டும் தான் "மனைவி"ய கலாயிப்பீங்கலா )

எழுதியவர் : முக நூல் (9-Jan-14, 5:55 pm)
Tanglish : aangale
பார்வை : 89

மேலே