தாவணி கனவுகள்

எங்க தெரு வழியா ரெண்டு 10வது படிக்குற பொண்ணுங்க தாவணி கட்டிகிட்டு ஸ்கூல் போனாங்க..
என்னடா இது ஆங்கில கலாசாரத்திற்கு வந்த சோதனை?
ஒருவேள இது கனவா..!
சரி என்னன்னு கேட்டுரூவோம்னு,
என்னமா என்ன விஷேம் தாவணி கட்டி இருக்கீங்கன்னு கேட்டா?...
.
.
.
.
.
.
.
.
.
பள்ளிகூடத்துல மாறுவேஷ போட்டியாம்!!!

எழுதியவர் : முக நூல் (9-Jan-14, 5:48 pm)
சேர்த்தது : nilamagal
Tanglish : thaavani kanavugal
பார்வை : 139

சிறந்த நகைச்சுவைகள்

மேலே