பொங்கல் ஹாப்பி அண்ணாச்சி

தமிழர் திருநாளுக்கு நமது அங்கிகாரம் இல்லாத தேசியமொழியில்(ஆங்கிலம்)
வாழ்த்து சொல்லும் வாசகங்களை வரையதொடங்கி இருக்கும்
அத்தனை வருத்தபடாத வாலிபர் சங்கத்திற்கும் ஓர் அறைகூவல்
அபராதத்தில் ஓடும் சங்கத்தை வைத்திருப்பதால் கைபிள்ளையை
போல கட்டத்(துரை) வீட்டில் கழிவறை கழுவ தயாராய் இருங்கள்

அதுவரை
POGAL HAPPY ANNACHI

எழுதியவர் : சரா (11-Jan-14, 5:39 pm)
பார்வை : 233

சிறந்த கவிதைகள்

மேலே