உல்லாச பயணம்

தோழர்களுடன் ஒரு நாள் தோழ் சாய்ந்து!!!
வீட்டை மறந்து, காடு மலை கடந்த ..
நெடுந்தொலைவு பயணம் தோழமையுடன்!!!
உள்ளம் ஜில்லிட்டன பனி மழையில் நனைந்த
அந்த அதிகாலை பொழுதில் !!!
உற்சாக கூச்சலுடன் சென்றடைந்தோம்!!!
இயற்கையின் அந்த சொர்க்க மலைக்கு......

எழுதியவர் : பாவூர்பாண்டி (13-Jan-14, 8:02 am)
சேர்த்தது : ஜெ.பாண்டியராஜ்
பார்வை : 405

மேலே