மோக முள்

மோக முள்ளின் தீண்டலில் அவிழ்ந்த

அதரங்களை ....,,



அமிழ்ந்து அருந்த...



வாயின் வாசலடைத்தன நாண நந்திகள் .....



தவறி விழுந்த ,,

முடிவுராத முத்தங்கள் ..,

முகாரியில் முனங்கி முடித்தன





அருகாமையின் அடுத்தடுத்த அத்யாயங்களையும்.....

எழுதியவர் : இந்து (13-Jan-14, 9:31 pm)
பார்வை : 124

மேலே