தோற்றம்

தோற்றம் பார்த்து,
எடைபோடாதே எவரையும் !
உளி அடித்துத்தான் மலை சிலையாகிறது !
புயல் புறப்படுவது ஒரு புள்ளியில் இருந்துதான் !
மனதில் வை !
நான் புள்ளியோ பாறையோ தெரியாது !
ஆனால் அது "இப்போதைக்கு"

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (13-Jan-14, 9:27 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 62

மேலே