கொண்டாட்டம்

வயலில் கட்டிய
வீட்டில் மகன்..

ஓரமாய்ச் சுவரோரம்
உழுத கலப்பையும், அப்பாவும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Jan-14, 1:47 pm)
Tanglish : kondaattam
பார்வை : 100

மேலே