உடன்வர
என் தனிமைப் பொழுதுகளில் கூட -என்னை
நான் தனியாய் உணர்ந்ததில்லை
உன் நினைவுகள் உடன்வர.
என் தனிமைப் பொழுதுகளில் கூட -என்னை
நான் தனியாய் உணர்ந்ததில்லை
உன் நினைவுகள் உடன்வர.