உறவே போ போ

காதல் கிறுக்கு
கண்டபடி சரக்கு
ஏனோ தவிப்பு
என்ன இந்த துடிப்பு
உறவே போ போ
உயிரே போ போ
வேண்டாம் அன்பே
விலகியே போ போ .......

எழுதியவர் : Akramshaaa (15-Jan-14, 4:12 pm)
Tanglish : urave po po
பார்வை : 212

மேலே