வலிகள் அதிகரிப்பதால்
உன்னை பற்றி கவிதை
எழுத்த வேண்டுமென்றால்
நீ கண்ணீரை எனக்கு
வரவழைக்க வேண்டும் ....!!!
உன்னை நினைக்கும் போது
இதய துடிப்பு ஏனோ
குறைந்து கொண்டு வருகிறது
வலிகள் அதிகரிப்பதால் ...!!!
உன் காதலில் உள்ளத்தில்
விழுந்து உடலால்
வெளியேறுகிறேன்
கண்ணீராய் .....!!!
கஸல் 621

