உயர்வின் உச்சம்

சிறிய தூணிலே
சிறுத்துண்டோடு
சிரித்த முகமொன்று
எமைப்பார்கிறது..

ஏருபிடித்த கையதனும்
சேருமிதித்த காலதனும்
சோற்றை பிசைக்க
காத்திருக்கின்றன..

உழைப்பே
உயர்வின் உச்சமே
விடாமுயற்சியே
வாழ்கையின் மிச்சமே..

எழுதியவர் : வசீம் அக்ரம் (16-Jan-14, 1:56 pm)
சேர்த்தது : வசீம் அக்ரம்
பார்வை : 230

மேலே