வறுமையின் சிரிப்பு

மழலையாக னானிருக்கையில்
மகிழ்ச்சி யுமென்னோடு
தவழ்ந்தது..

சிறுவனாக னானிருக்கையில்
சிரிப் புமென்னோடு
சிணுங்கியது..

வருமையினது
வலி
வழித்தெரியாமல்
ஓடியது..

எழுதியவர் : வசீம் அக்ரம் (16-Jan-14, 1:51 pm)
சேர்த்தது : வசீம் அக்ரம்
பார்வை : 269

மேலே