உடல்

வியர்வை சிந்துகிறது
உடல்
உடன்பிறப்புகள்
விரும்பியதை சாப்பிட..

மூடை தூக்குகிறது
உடல்
உடன்பிறப்புகள்
மூன்றேழுத்து படிக்க..

எழுதியவர் : வசீம் அக்ரம் (16-Jan-14, 2:01 pm)
சேர்த்தது : வசீம் அக்ரம்
Tanglish : udal
பார்வை : 417

மேலே