எதிர்பார்ப்பு

நரகம்

இன்று
இரவு சொர்க்கம்

நாளை
நல்லபடியோ கெட்டபடியோ

வருநாளெல்லாம்
திருநாளென்ற கனவில்

ஒரு நாளுக்காக
ஒவ்வொரு உயிரும்

வெறுநாள்களை
வாங்கிவைத்தபடி

எழுதியவர் : கணேஷ் கா (16-Jan-14, 9:25 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
Tanglish : edhirpaarppu
பார்வை : 121

மேலே