வெற்றி

பெருமை கொள்கிறேன்
உன்னிடம் தோற்றுப்போகும்
தருணங்களில்...
நான் வெற்றி பெறுவதை எண்ணி!

எழுதியவர் : வைதேகி (17-Jan-14, 7:38 am)
Tanglish : vettri
பார்வை : 79

மேலே