தெரிந்துகொள்ளுங்கள்
தாய் தமிழ்:
"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி நம் தாய் தமிழ் மொழி"
பல்லாயிரம் ஆண்டுகளை தாண்டியும் உயிர் வாழ்கிறதென்றால் அதற்கு முக்கிய காரணம் அதன் தொண்மையும் மாண்பும் தான்.
நம் தமிழுக்கென பல சிறப்புகள் உண்டு; அதில் மிக முக்கியமானது அதன் வகைப்பாடு அதாவது "வல்லினம், மெல்லினம், இடையினம்" என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
அதற்கு ஒரு சிறிய உதாரணம்;
* த - வல்லினம்
* மி - மெல்லினம்
* ழ் - இடையினம்
இச்சிறப்பு உலகில் உள்ள வேறு எந்த மொழிக்கும் கிடையாது. வாழ்க என் தாய் தமிழ்.