திருமணம்

வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
பாசா: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
பாசா: ஒர் பெண்ணை.
வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து
கொள்வார்கள்?
பாசா: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..