புதுக்கவிதை

பொலீஸ் நிலையத்தில்
கேடி கபாலி லாக்கப் ரூம்ல ஒரு புதுக்கவிதை எழுதி
வெச்சிருக்கான் சார்..!
என்ன கவிதை?
"சாவிகள் மறைத்து
வைக்கப்படுவதால்தான்
பல பூட்டுகள்
உடைக்கப்படுகின்றன..!"
பொலீஸ் நிலையத்தில்
கேடி கபாலி லாக்கப் ரூம்ல ஒரு புதுக்கவிதை எழுதி
வெச்சிருக்கான் சார்..!
என்ன கவிதை?
"சாவிகள் மறைத்து
வைக்கப்படுவதால்தான்
பல பூட்டுகள்
உடைக்கப்படுகின்றன..!"