மிரட்டல்

கடந்த சில நாட்களாக
எனக்கு மிரட்டல்
வருகிறது சார்..."

"மொட்டை கடிதமா...?"

" இல்ல சார்...டெலிபோனில்..."

"கொலை மிரட்டலா...?

"இல்ல சார்.."

"வேறன்ன...?"

"டெலிபோன்
கட்டணத்தை செலுத்தாவிட்டால்
'இணைப்பை' துண்டித்து
விடுவதாக மிரட்டுகிறார்கள்
சார்...!"

எழுதியவர் : (17-Jan-14, 11:44 am)
சேர்த்தது : வசீம் அக்ரம்
பார்வை : 207

மேலே