தூங்காதே தம்பி தூங்காதே

ஆசிரியர் : உன் பக்கத்தில தூங்கறவனை எழுப்பு
*
*
*
*
*

சுமார் மூஞ்சி குமார் : நீங்க தானே தூங்க வெச்சிங்க. நீங்களே எழுப்புங்க.

எழுதியவர் : சௌம்யா தினேஷ் (21-Jan-14, 11:46 am)
பார்வை : 333

மேலே