கல்யாணம்

நிறைய வழிகள். விஷம்,தூக்க மாத்திரை,தூக்கு,
பலமாடி கட்டடத்தில் இருந்து குதிப்பது,
ரயில் முன்னால் பாய்வது என்று நிறைய வழிகள்.

ஆனால் நாம் கல்யாணத்தை தேர்வு செய்கிறோம்-
மெதுவாகவும் நிச்சயமாகவுமானதாக.
-

எழுதியவர் : (21-Jan-14, 11:38 am)
Tanglish : kalyaanam
பார்வை : 171

மேலே