பிரேத பரிசோதனை
் என் உடலை அறுத்து சோதனை செய்தார்கள்
என் இறப்புக்கு காரணம் என்ன என்று
அவர்களுக்கு எப்படி தெரியும் காரணம் நீயென்று
் என் உடலை அறுத்து சோதனை செய்தார்கள்
என் இறப்புக்கு காரணம் என்ன என்று
அவர்களுக்கு எப்படி தெரியும் காரணம் நீயென்று